JAC - பிப்ரவரி 16, 17 கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம்

கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவின் முடிவின் படி,  கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தமிழக அரசின் முயற்சிக்கெதிராக பிப்ரவரி 16, 17 நாட்களில் கோரிக்கை அட்டை அணிந்து கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே!
கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் முயற்சியினைக் கைவிடு!
ஐவர் வல்லுநர் குழுவினை உடனடியாகக் கலைத்திடு!
 

Back