MUTA XX Conference - Zone I organized MUTA Cultural Festival-2010 at Mannar Thirumalai Naicker College, Madurai


Event at MUTA CULTURAL FESTIVAL-2010

Event at MUTA CULTURAL FESTIVAL-2010

Prizes distributed to Winners

Prizes distributed to Winners

Overall Champion - Devangar Arts College, Aruppukkottai

At the valedictory function

மூட்டா கலைவிழா-2010

மூட்டாவின் இருபதாவது மாநாட்டினையொட்டி மாணவ,மாணவியருக்கான மூட்டா கலைவிழா-2010 போட்டிகள் முதலாம் மண்டலத்தின் சார்பில், செப்டம்பர்-04 அன்று மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் நடத்தப் பெற்றது. 27 கல்லூரிகளைச் சார்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களில் இருந்து ஒட்டுமொத்த வெற்றியாளராக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி அணி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

மூட்டாவின் பொதுச் செயலாளர் பேரா.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு ஆணையர் பேரா.ராஜியகொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலாளர் திரு.விஜயராகவன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

 

 

Note

This News is with an attachment file.


Back