மூட்டா பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – 24-07-2012 மாலை 5 மணி

மூட்டா பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நாள்:

24.07.2012 செவ்வாய் மாலை 5.00 மணி

இடம்:  

1) திருவள்ளுவர் சிலை அருகில், அண்ணா பேருந்து நிலையம், மதுரை

2) மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம், திருநெல்வேலி  

        

 கோரிக்கைகள்

தமிழக அரசே!

·          சுயநிதி கல்லூரி / வகுப்பு ஆசிரியர்களுக்கு “பணிப்பாதுகாப்பு மற்றும் பணிநிலை மேம்பாடு குறித் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட விதிகளை றாராக அமல்படுத்து.

·         பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் மனோ கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு மானியம் வழங்கி பல்கலைக்கழகச் சட்டங்களின்படி அவர்களது பணியினை வரன்முறைப்படுத்து.

·          சுயநிதி கல்லூரி / வகுப்பு ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்துள்ள ஊதியத்திற்கான மானியத்தை வழங்கிடு.

·          UGC Regulations 2009 on affiliationஐ தமிழகப் பல்கலைக்கழகங்கள் உடனடியாக அமல்படுத்தி தக்க நடவடிக்கை எடுத்திடு.

Back