Recent News

Recent Circulars

மூட்டா வரலாறு

மூட்டாவின் வரலாற்றினை எழுதுகின்ற பணியில் முன்னாள் தலைவர் பேரா.ராஜூ மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் பேரா.விஜயகுமார் ஆகியோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மூட்டாவின் வரலாற்றினை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் இப்பணி சிறக்க, கிளைகள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.



Back