Recent News

Recent Circulars

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஜேஏசி-டான்சாக் நடத்தும் முதற்கட்ட போராட்டம் – ஜூலை 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் கோரிக்கை அட்டை அணிதல்

8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற
ஜேஏசி-டான்சாக் நடத்தும் போராட்டம் 

ஜூலை 6 மற்றும் 7, 2010

தமிழக அரசே!
  • 2006ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையினை வழங்கிடு
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான இதர படிகளை வழங்கிடு
  • கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 65ஆக உயர்த்திடு
  • முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தினை 20 வருடங்களாக குறைத்திடு
  • பணியில் இளையோர்,பணியில் மூத்தோரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுவதைக் கணக்கிட கல்லூரியை ஓர் அலகாக எடுத்திடு
  • ஓய்வூதியத்தில் 40 சத தொகையினை முன் கூட்டிப் பெறுவதற்கான ஆணையினை வெளியிடு
  • 01-04-2003க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்து
  • கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு

என தமிழக அரசை வற்புறுத்தி ஜேஏசி-டான்சாக் நடத்தும் முதற்கட்ட போராட்டம் – ஜூலை 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் கோரிக்கை அட்டை அணிதல்.

 

போராட்டங்கள் தோற்றதில்லை!                                                  போராடாமல் பெற்றதில்லை!!

போராடுவோம்!                                                                                                     வெற்றி பெறுவோம்!!



Back