Recent News

Recent Circulars

ஜூலை 13 – 2010 - பேராசிரியர் சண்முகசுந்தரம் நினைவு நாள் - கருத்தரங்கம் மற்றும் மூட்டா இணையதளம் துவக்கம்

ஜூலை 13 – 2010 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி

மதுரை மூட்டா அலுவலகம் – பேரா. மனோகர ஜஸ்டஸ் (பொருளாளர் –  மூட்டா) அவர்கள் தேசிய உயர்கல்வி ஆணையம் (NCHER) குறித்து உரையாற்றி மூட்டா இணையதளத்தினை துவக்கி வைப்பார்.

திருநெல்வேலி மூட்டா அலுவலகம்  - பேரா. விஜயகுமார் (முன்னாள் இதழாசிரியர் – மூட்டா இதழ்) அவர்கள் அந்நியப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி குறித்து உரையாற்றுவார்.
மூட்டா இணையதளத்தினை பேரா.ஜேசு (முன்னாள் மண்டலத் தலைவர் – மூட்டா) அவர்கள்  துவக்கி வைப்பார்.

நாகர்கோவில் மூட்டா அலுவலகம் – பேரா.அனந்தகிருஷணன் (தலைவர் – மூட்டா) அவர்கள் அந்நியப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி குறித்து உரையாற்றுவார்.
மூட்டா இணையதளத்தினை பேரா.பொன்னுசாமி (முன்னாள் துணைத்தலைவர் – மூட்டா) அவர்கள்  துவக்கி வைப்பார்.



Back