Recent News

Recent Circulars

27-07-2010 எட்டு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஜேஏசி-டான்சாக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம்

01-04-2003க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்து!
கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு!
2006ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையினை வழங்கிடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான இதர படிகளை வழங்கிடு!
முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தினை 20 வருடங்களாக குறைத்திடு!
கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 65ஆக உயர்த்திடு!
பணியில் இளையோர்,பணியில் மூத்தோரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுவதைக் கணக்கிட கல்லூரியை ஓர் அலகாக எடுத்திடு!
ஓய்வூதியத்தில் 40 சத தொகையினை முன் கூட்டிப் பெறுவதற்கான ஆணையினை வெளியிடு!

என தமிழக அரசை வற்புறுத்தி ஜேஏசி-டான்சாக் நடத்தும் மூன்றாவது கட்ட போராட்டம் – 27-07-2010 அன்று அனைத்து கல்லூரி வாயில் முன்பாக ஆசிரியர்கள்-அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம்.



Back