Recent News
Recent Circulars
ஆயுள் கால உறுப்பினர்கள்
பணி நிறைவு பெற்ற முன்னாள் மூட்டா உறுப்பினர்கள் ஆயுள் கால உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டப்படுகிறது. ஆயுள் கால சந்தாவாக ரூ.1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்துபவர்களுக்கு மூட்டா இதழ் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு:
பேரா.மனோகர ஜஸ்டஸ்,
பொருளாளர்-மூட்டா
6 காக்கா தோப்புத் தெரு,
மதுரை 625 009
ஆயுள் கால உறுப்பினர்கள் தங்கள் முகவரி மாற்றத்தினை
மூட்டா பொருளாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.