Recent News
Recent Circulars
மூட்டா மத்திய சந்தா மற்றும் மூட்டா உறுப்பினர் நல நிதி சந்தா செலுத்த - கிளைப் பொருளாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கவனத்திற்கு
2013 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரையிலான காலத்திற்கு மத்திய மூட்டா சந்தாவினையும், மூட்டா உறுப்பினர் நல நிதி சந்தாவினையும் செலுத்துவதற்காக போடிநாயக்கனூர் இந்தியன் வங்கிக் கிளையில் MUTA பெயரிலும், MUTA MEMBERS WELFARE FUND பெயரிலும் சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்கின் விவரம்:
மூட்டா : 6119808455
மூட்டா உறுப்பினர் நல நிதி : 6119808852
IFSC Code : IDIB000B042
கிளைப் பொறுப்பாளர்கள் மத்திய அமைப்பிற்கான சந்தா மற்றும் நல நிதி சந்தாவை மேற்கண்ட வங்கிக்கணக்குகளில் நேரடியாகவோ, மற்றும் ON – LINE இல் NEFT மூலமாகவோ செலுத்தலாம். பணம் செலுத்திய விவரத்தை மூட்டா பொருளாளருக்கு உடனடியாக அனைத்து விவரங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.
பேரா.R.பாண்டி
மூட்டா பொருளாளர்
23/11, 8வது வார்டு
மல்லையன் தெரு
போடிநாயக்கனூர்
தேனி மாவட்டம்
செல்பேசி:09443180598