Recent News

Recent Circulars

ஜேஏசி-டான்சாக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் 15-22 ஜூலை 2010

• 2006ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையினை வழங்கிடு
• மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான இதர படிகளை வழங்கிடு
• கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 65ஆக உயர்த்திடு
• முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலத்தினை 20 வருடங்களாக குறைத்திடு
• பணியில் இளையோர்,பணியில் மூத்தோரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுவதைக் கணக்கிட கல்லூரியை ஓர் அலகாக எடுத்திடு
• ஓய்வூதியத்தில் 40 சத தொகையினை முன் கூட்டிப் பெறுவதற்கான ஆணையினை வெளியிடு
• 01-04-2003க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்து
• கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு

என தமிழக அரசை வற்புறுத்தி ஜேஏசி-டான்சாக் நடத்தும்  கையெழுத்து இயக்கம்– ஜூலை 15 முதல் 22 வரை.



Back