மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விப் பேரவையிலிருந்து ஆகஸ்டு 12ஆம் நாள் நடைபெறும் தேர்தலில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு(UCC-MKU)வின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்



மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விப் பேரவையிலிருந்து ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை மற்றும் நிலைக்குழுவிற்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2013 ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடைபெற உள்ளது.

இத் தேர்தலில் மூட்டா (MUTA), ஜிசிடிஏ (GCTA), மூஃபா (MUFA), டான்சாக் (TANTSAC) ஆகிய சங்ங்களை உள்ளடக்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவின் (Madurai Kamaraj University Coordination Committee) சார்பில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டிய முயற்சிகளை அனைத்து கிளைச் செயலாளர்களும், கல்விப்பேரவை உறுப்பினர்களும் முன்னெடுத்து செய்ய வேண்டுகிறோம்.

 

கல்விப்பேரவையிலிருந்து ஆட்சிக்குழுவிற்கு (SYNDICATE)

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் தொகுதி

(TWO MEMBERS FROM THE TEACHERS OF AFFILIATED COLLEGES)

Dr.S.நேரு, M.Com., M.Phil., Ph.D.

முதல்வர்

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி

பசுமலை, மதுரை 625 004

Mr.S.விவேகானந்தன், M.Com., M.Phil.

இணைப் பேராசிரியர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி

உசிலம்பட்டி – 625 532, மதுரை மாவட்டம்

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் சாராத தொகுதி

(ONE MEMBER FROM OTHER THAN A TEACHER OF AN AFFILIATED COLLEGE)

Dr. D.சுவாமிக்கண்ணன், M.A., M.Phil., Ph.D.

இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021

 

கல்விப்பேரவையிலிருந்து ஆட்சிப்பேரவைக்கு (SENATE)

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் தொகுதி

(THREE MEMBERS FROM THE TEACHERS OF AFFILIATED COLLEGES)

Dr. N.எழில்

இணைப்பேராசிரியர்

நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி

நாகமலை புதுக்கோட்டை, மதுரை – 625 019

Dr. N.முரளி

இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் – 625 514, மதுரை மாவட்டம்

Dr. N.தேன்பாண்டியன் M.B.A., B.L., Ph.D.

இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை 625 004

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் சாராத தொகுதி

(TWO MEMBERS FROM OTHER THAN A TEACHER OF AN AFFILIATED COLLEGE)

Dr.T.தர்மராஜ், M.A., Ph.D.

இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021

Dr.V.இமயவரம்பன், M.Sc., Ph.D.

இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021

 

கல்விப்பேரவையிலிருந்து நிலைக்குழுவிற்கு (STANDING COMMITTEE)

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் தொகுதி

(THREE MEMBERS FROM THE TEACHERS OF AFFILIATED COLLEGES)

N.அசோகராஜன், M.A., M.Phil., B.Ed.

இணைப்பேராசிரியர்

அரசு கலைக் கல்லூரி, மேலூர் – 625 106

Dr.M.ஜெயகுமார்

இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

சரஸ்வதி நாராயணன் கல்லூரி, பெருங்குடி, மதுரை – 625 022

Dr.K.M.ராஜசேகரன்

இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மதுரைக்கல்லூரி, மதுரை – 625 011

 

இணைவிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் சாராத தொகுதி

(THREE MEMBERS OTHER THAN A TEACHER OF AN AFFILIATED COLLEGE)

Dr.S.நாகரத்தினம் M.A., M.Phil., Ph.D.

இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021


மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு

Back