CONDOLENCE - Prof.WALKER JOTHI - Former TREASURER of MUTA passes away (05/01/2010 )

மூட்டாவின் முன்னாள் பொருளாளர் பேரா.வாக்கர் ஜோதி அவர்கள் 05-01-2010 அன்று இயற்கை எய்தினார்.  மறைந்த பேராசிரியருக்கு மூட்டா தனது வீர வணக்கத்தினை செலுத்துகிறது.

பேரா.வாக்கர் ஜோதி அவர்களது குடும்பத்தினருக்கு மூட்டா தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறது.

Back